அறிஞர் குணா

அறிஞர் குணா

தமிழில் குறிப்பிடத் தக்க எழுத்தாளர் ஆனால் ஊடகங்களால் வேண்டுமென்றே மறைக்கப்படும் தமிழ் எழுத்தாளர் .
இவரின் திராவிடத்தால் வீழ்ந்தோம் என்ற நூல் தமிழில் வந்தேறிகளின் கொட்டதை தோலுரித்துக் காட்டிய மிகச் சிறந்த ஆவணம் ஆகும் .மேலும் அவர் எழுதிய மற்ற நூல்கள் ஒவ்வொரு தமிழனும் படித்து திறனாய்வு செய்ய வேண்டியதாகும் .

தமிழ் இனம் மீட்சி பெற , தமிழனின் மெய்யியல் அறிவு பெற இவர் நூல்கள் இன்றைய சூழலில் மிகவும் தேவை.


மற்ற குறிப்பிடத் தக்க நூல்கள் :
1.தமிழின மீட்சி
2.மண்ணுரிமை
3.வள்ளுவத்தின் வீழ்ச்சி
4.தொல்காப்பியத்தின் காலம்
5.எண்ணியம்

மிகப் பெரிய குறை என்ன வென்றால் , நமக்கு எளிதில் இவருடைய நூல்கள் கடைகளில் கிடைப்பதில்லை

3 comments:

  1. மேற்க்கண்ட நூல்கள் எங்கே கிடைக்கும் என்ற தகவல் கொடுக்க முடியுமா அன்பரே ..

    ReplyDelete
  2. Plz Contact 9943275926 for the above books..

    ReplyDelete
  3. நூல்கள் எங்கே கிடைக்கும்

    ReplyDelete