“தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத்
தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்” என்ற தேன் சுவைசொட்டும் பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர்,
‘பாவேந்தர் பாரதிதாசன்’ அவர்கள். பெரும் புகழ் படைத்த பாவலரான பாரதிதாசன் அவர்கள், ‘புரட்சிக்கவி’ என்றும், ‘பாவேந்தர்’ என்றும் அழைக்கப்பட்டார்
எழுதிய நூல்கள் :
1.பாரதிதாசனின் -இருண்ட வீடு
2. பாரதிதாசனின்-குடும்ப விளக்கு
3.பாரதிதாசனின்-அழகின் சிரிப்பு
4. பாரதிதாசனின்-பாண்டியன் பரிசு
5 பாரதிதாசனின்-தமிழ் இயக்கம்
6.பாரதிதாசனின்-தமிழச்சியின் கதை
7.பாரதிதாசனின்-காதல் நினைவுகள்
8.பாரதிதாசனின்-இசை அமுது
9.பாரதிதாசனின்-எதிர்பாராத முத்தம்
10.பாரதிதாசனின்-இளைஞர் இயக்கம்

No comments:
Post a Comment