பாவாணர்
ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி
யேங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் – ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது
தன்னே ரிலாத தமிழ்.”
என்ற தமிழின் சிறப்பை அனைவரும் அறியும் படி மொழி ஆய்வின் மூலம் தமிழின் வளத்தை , தமிழர் பண்பாட்டை உலகறியச் செய்தவர்
மொழி ஆய்விற்கு புது வடிவம் கொடுத்து தமிழின் சிறப்பை எல்லோரும்
அறியச் செய்தவர் . தமிழின் வளர்சிக்காக கடைசி வரை பாடுபட்டவர் .
இவரின் நூல்கள் ஒவ்வொரு தமிழனும் படிக்க வேண்டிய கருத்துக் கருவூலங்களாகும் .
பாவாணர் நூல்கள் :
1. இயற்றமிழ் இலக்கணம் (1934)
2. கட்டுரை வரைவியல் என்னும் உரைநடை இலக்கணம் (1936)
3. செந்தமிழ்க்காஞ்சி (1937)
4. ஒப்பியன் மொழிநூல் (1940)
5. திரவிடத்தாய் (1944)
6. சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் (1949)
7. உயர்தரக் கட்டுரை இலக்கணம் முதற் பாகம் (1950)
8. உயர்தரக் கட்டுரை இலக்கணம் இரண்டாம் பாகம் (1951)
9. பழந்தமிழாட்சி (1952)
10. முதல் தாய் மொழி (1953)
11. தமிழ் நாட்டு விளையாட்டுக்கள் (1954)
12. தமிழர் திருமணம் (1956)
13. சென்னைப் பல்கலைக் கழகத் தமிழகராதியின் சீர்கேடுகள் (1961)
14. இசைத் தமிழ்க் கலம்பகம் (1966)
15. பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும் (19660
16. The Primary Classical Language of the World (1966)
17. தமிழ் வரலாறு (1967)
18. வடமொழி வரலாறு (1967)
19. The Language Problem of Tamil Nadu and its logical solution (1967)
20. இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்? (1968)
21. வண்ணனை மொழி நூலின் வழுவியல் (1968)
22. இசையரங்கு இன்னிசைக் கோவை (1969)
23. திருக்குறள் தமிழ் மரபுரை (1969)
24. தமிழர் வரலாறு (1972)
25. தமிழர் மதம் (1972)
26. வேர்ச்சொற்கட்டுரைகள் (முதற் பகுதி) (1973)
27. மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை (1978)
28. தமிழ் இலக்கிய வரலாறு (1979)
29. An Epitome of the Lemurian Language and its ramifications / Cyclostyled Booklet (1980)

No comments:
Post a Comment