பொய்யகல நாளும் புகழ் விளைத்தலென் வியப்பாம் வையகம் போர்த்த வயங் கொலி நீர் - கையகலக் கற்றோன்றி மண் டோன்றாக் காலத்தே வாளொடு முற்றோன்றி மூத்த குடி.
No comments:
Post a Comment