கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு அறவழிப் போராட்டம் :
பிணந்தின்னி நாய்களே ,அலைக்கற்றை ஊழல் , பொது நல விளையாட்டு ஊழல் என்று மக்கள் உயிரைப் பாதிக்காத கொள்ளைகளில் ஈடு படுங்கள் . மக்கள் உயிரோடு விளையாட வேண்டாம் . மானங்கெட்ட நிலக்கரி சிங்கே , உன் கட்சிக்கும் , கூலிப்படைக்கும் , குருதி குடிக்கும் காட்டேறிக் குடும்பத்துக்கும் தரகுப் பணத்தை பெற்று தருவதற்காக எம் மக்கள் வாழ்வாதாரத்தை இழக்க வேண்டுமா ? .எம் தமிழர் கடலில் நஞ்சை கலக்க நீ யார்?. இந்தியன் என்று சொல்லி இன்னும் எத்தனை முறை ஏமாற்றுவீர்கள் ?. எங்கள் உயிரையும் , வாழ்வையும் பாதுகாக்க நாங்கள் நடத்தும் அறவழிப் போராட்டம் உனக்கு தேசத்துரோகமா?. ஒரு தனி மனிதன் மேல் 375 வழக்குகளா? .
இனியன் தலைமையில் ஒரு நாடகம், முத்துவிநாயகம் தலைமையில் ஒரு நாடகம், ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு வெறியாட்டம் ,ஏவல் துறை மூலமாக ஏகப் பட்ட வெறியாட்டங்கள் , நள்ளிரவில் வீடுகளில் சோதனைகள், பள்ளிகளில் அணிவகுப்புகள் , அப்துல் கலாம் மூலம் ஒரு கூத்து , புதுச்சேரி பரதேசியின் அறிக்கைகள் .வடுகக் கன்னடச்சியின் கடைசி நேர அரசியல் இலாபங்கள் , கருநாய் நிதியின் இரண்டக அறிக்கைகள் , புரட்சித் திலகத்தின் இரண்டகங்கள் , தொடர்ச்சியாய் நடுவண் அரசின் மூளைச் சலவை விளம்பரங்கள் , மருத்துவர் சாந்தா மூலம் தொலைக் காட்சி கருத்துரைகள் என்று ஏகப் பட்ட நிகழ்வுகள் .
ஏழுநூறு நாட்களாய் போராடும் எம்மக்களை வெளிநாட்டுப் பணத்திற்காய் நடிக்கிறார்கள் என்று சொல்ல என்ன திமிர்?. 500 கோடி கொடுத்து உன் உள்ளூர் கரை வேட்டிகளை விலைக்கு வாங்கலாம் ஆனால் எம் போராட்டம் ஓயாது .சிறுபான்மை இன மக்களின் குரலாக, மீனவர்களின் குரலாக மட்டும் மற்றும் காட்ட நீ செய்யும் தந்திரம் பலிக்காது . இது ஒட்டு மொத்த தமிழர்களின் போராட்டம் . 2.5 % மின்சாரத்திற்கு ஒட்டு மொத்த தென் தமிழகத்தை அழிக்காதே ?. கூடங்குளத்தை வைத்தே தமிழனையும் அழித்து , தரகுப் பணமும் பெறும் உன் நய வஞ்சக நடிப்புக்கு பெயர் தான் தேசப் பற்றா ?. வேண்டாம் எங்களுக்கு உன் இந்தியம் ?. எங்களை வாழ விடு .
எம் தமிழர்களே ? ஒரு சதவீத மின்சார மாயைக்கு இரையாகாதீர்கள் . எம் தமிழர் கடல் வளத்தையும், அடுத்த தலைமுறையையும் காப்பாற்ற வரும் தேர்தலில் பாடம் கற்பியுங்கள் . பேச்சு வார்த்தை நடத்த வந்த சிறுபான்மை மக்கள் மீது இனவெறி கொண்டு தாக்கிய தாக்கிய காவிக் கும்பலையும் ,குசராத் பிணந்தின்னி தலைமையில் ஓட்டு கேட்டு வரும் காவிக் கும்பலையும் , இரண்டகம் மட்டுமே செய்யும் பேராயக் கயவர்களையும் துரத்தி அடியுங்கள் . இடிந்தகரையின் துயரம் அல்ல ஒட்டு மொத்த தமிழர்களின் துயரம் என்று ஓங்கி குரல் கொடுங்கள் . இலவசங்களை கொடுத்தும் , பணத்தை கொடுத்தும் மக்களை விலைக்கு வாங்க நினைக்கும் திருட்டுக் திராவிட வந்தேறிகளை செருப்பால் அடித்து துரத்துங்கள் . மக்கள் ஒன்று பட்டால் அன்றி இதற்கு விடிவில்லை .
ஒட்டு மொத்த இந்திய துணைக் கண்டத்தையே திருப்பி பார்க்க வைத்த இடிந்தகரை மக்களுக்கு துணை நில்லுங்கள் அல்லது குறைந்த பட்சம் முட்டாள் தனமாக வளர்ச்சி , தேசத் துரோகம் என்று உளராமல் இருங்கள் . .
வரும் தேர் தலை வழுவான கருவியாக்கி, திமிர் பிடித்த நாய்களுக்கும் , பணத்திற்காக சொந்த மக்களையே மிரட்டி உருட்டும் ஆளும் பணக்கார பணப் பேய்களுக்கும் x த்தில் சூடு போடுங்கள் .

No comments:
Post a Comment