மாட்டுக்கறி பிரியாணி செய்வது எப்படி
மாட்டுக்கறி பிரியாணி செய்ய தேவையான பொருள்கள்
பாசுமதி அரிசி - 1/2 கிலோ
1. எண்ணெய் மற்றும் நெய்யை உற்றி அதில் பட்டை, லவங்கம், பிரியாணி இலை ஆகியவற்றை கடாயில் போட்டு வதக்கி அதில் இரண்டு கப் தண்ணீர் உற்றி அரிசியை போடவும். பாதி வெந்தவுடன் இரக்கவும்.
2. ஒரு கடாயில் எண்ணெய் உற்றி அதில் வெங்காயம், தக்காளி, பொதினா, கொத்தமல்லி ஆகியவற்றை போடு வதக்கி மசாலாவில் பிசைத்து வைத்திருத்த மாட்டுக்கறி போட்டு பிரட்டி எண்ணெய் பிரியும் வரை அடுப்பில் வைக்கவும்.
3. பின்பு வேகவைதிருந்த அரிசியையும் மாட்டுக்கறியும் சேர்த்து ஒன்றை கப் தண்ணீர் சேர்த்து அடுப்பில் மிதமான சூட்டில் தம் வைக்க வேண்டும்.
சுவையான மாட்டுக்கறி பிரியாணி ரெடி.
மாட்டுக்கறி - 1/2 கிலோ
தயிர் - 1/2 கப்
பொதினா கொத்தமல்லி - 2 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
பச்சைமிளகாய் - 4
கரம் மசாலா - 2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
எலுமிச்சை பழ சாரு - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
இவை அனைத்தையும் நன்றாக பிசைத்து 1 மணிநேரம் உரவைக்கவேண்டும்.
பாசுமதி அரிசி - 1/2 கிலோ
பட்டை, லவங்கம், பிரியாணி இலை - சிறிது
எண்ணெய் - 1/2 கப்
நெய் - 1/2 கப்
வெங்காயம் - 3
தக்காளி - 2
பொதினா கொத்தமல்லி - 1 கப்
எண்ணெய் - 1/2 கப்
நெய் - 1/2 கப்
வெங்காயம் - 3
தக்காளி - 2
பொதினா கொத்தமல்லி - 1 கப்
1. எண்ணெய் மற்றும் நெய்யை உற்றி அதில் பட்டை, லவங்கம், பிரியாணி இலை ஆகியவற்றை கடாயில் போட்டு வதக்கி அதில் இரண்டு கப் தண்ணீர் உற்றி அரிசியை போடவும். பாதி வெந்தவுடன் இரக்கவும்.
2. ஒரு கடாயில் எண்ணெய் உற்றி அதில் வெங்காயம், தக்காளி, பொதினா, கொத்தமல்லி ஆகியவற்றை போடு வதக்கி மசாலாவில் பிசைத்து வைத்திருத்த மாட்டுக்கறி போட்டு பிரட்டி எண்ணெய் பிரியும் வரை அடுப்பில் வைக்கவும்.
3. பின்பு வேகவைதிருந்த அரிசியையும் மாட்டுக்கறியும் சேர்த்து ஒன்றை கப் தண்ணீர் சேர்த்து அடுப்பில் மிதமான சூட்டில் தம் வைக்க வேண்டும்.
சுவையான மாட்டுக்கறி பிரியாணி ரெடி.
குறிப்பு :திருவல்லிக்கேணியில் கிடக்கும் பிரியாணி மிகவும் சுவை மற்றும் விளையும் குறைவு . இணையத்தில் மாட்டுக்கறி பிரியாணி பற்றி எந்த குறிப்பும் இல்லாததால் இந்த பயனுள்ள பதிவு

No comments:
Post a Comment