இந்தப் படத்தின் தலைப்பு தமிழில் இருந்தாலும்
யு சான்றிதழ் பெற்றிருந்தாலும் , படத்தில் ஆங்கிலம்
உள்ளிட்ட பிறமொழி வார்த்தைகள் அதிகமாக
இடம்பெற்று இருக்கின்றன.
பெண்கள் மற்றும் குழந்தைகள் மனதைப் பாதிக்கும்
வகையில் வன்முறைக் காட்சிகள் அதிகமாக
இடம்பெற்று இருக்கின்றன.
சட்டத்தைக் கையில் எடுக்கும் நாயகன் சமுதாயத்தை
திசை திருப்பும் வகையில் பாத்திரமேற்று இருக்கிறார்.
இது சமூகத்தைப் பாதிக்கும் என்பதாலும் இந்தப் படம்
வரி விலக்குக்கு தகுதியற்ற படம் என பரிந்துரை செய்யப் பட்டுள்ளது.
நன்றி : தினமணி
No comments:
Post a Comment